Thursday, May 31, 2012

மும்பையில் உள்ள ஒரு பூங்கா



மும்பையில் உள்ள ஒரு பூங்கா 



  
அழகான வண்ணமிகு தோட்டம்








அருவிகள் ஒன்றுக்கு ஒன்று உதவுவது போல் நுழைவாயிலில்






அழகான அகன்ற பகுதியில் அமைந்த அருவி 



6 comments:

ராதா ராணி said...

கண்ணுக்கு குளுமையா நல்லா இருக்கு..இரண்டாவதுபடம் நல்ல தொழில் நுட்பம்.அருமை.

VijiParthiban said...

உடன் கருத்துக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராணி அக்கா...
ஆமாம் அக்கா நான் முதலில் வெகுநேரம் பார்த்தது அந்த அழகான தொழில்நுட்பத்தைதான் .

வை.கோபாலகிருஷ்ணன் said...

பூங்கா பற்றிய புகைப்படங்கள் அருமை.

பாராட்டுக்கள்.

என் வேண்டுகோள்படி WORD VERIFICATION ஐ நீக்கியதற்கு நன்றி.

VijiParthiban said...

VGK அய்யாவின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. ஆமாம் அய்யா WORD VERIFICATION நீங்கள் சொன்னவுடன் நீக்கிவிட்டேன் .Thank you.

அமைதிச்சாரல் said...

ரொம்ப அழகா இருக்குங்க.. எங்கே இருக்குது இந்தத்தோட்டம்?..

VijiParthiban said...

வாங்க அமைதிசாரல் அக்கா. சாந்தி அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Nerul Rock Park . மும்பையில் நெருளில் உள்ள ராக் பார்க் என்னும் பூங்கா.