Tuesday, July 10, 2012

தோட்டத்தில் பூத்த பூக்கள்

                             என் வீட்டு தோட்டத்தில் பூத்த சங்கு பூ                               



தலை நிமிர்த்தி நிற்கும் சங்கு பூ 




இவ்வுலகை பார்க்க கண்திறக்கும் ரோஜா 




இவ்வுலகின் வெளிச்சத்தை பார்த்து ஆனந்தமாய் கண்திறந்த ரோஜா 




ஒன்றுக்கொன்று போட்டியிட்டு மலர்ந்த  ரோஜா கூட்டம் 


என்னை எப்பொழுதும் ரசிக்க வைக்கும்  என் வீட்டு பூக்களின் புன்னகை உங்களுக்காக இப்பொழுது பார்க்க.

11 comments:

Radha rani said...

சங்கு பூ ... நீலோற்பவம் அப்பிடின்னு ஒரு பேர் இதுக்கு இருக்கு விஜி.சனி பகவானுக்கு பிடித்தமான பூ.சனிக்கிழமைகளில் சனிஸ்வரருக்கு இதை சாத்துவாங்க.மலர போகும் ரோஜாவும்,நன்றாக மலர்திருக்கும் ரோஜாவும் வெகு அழகு..

VijiParthiban said...

உடன் வருகைக்கு நன்றி ராதா ராணி அக்கா. "நீலோற்பவம்" என்று நீங்கள் சொல்லித்தான் கேள்விப்பட்டுள்ளேன். சனீஸ்வரருக்கு உகந்தது என்று சங்கு பூவின் மகிமையையும், ரோஜாவின் அழகையும் கூறியதற்கு மிக்க நன்றி அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

சங்கு பூ... அருமையாக உள்ளது..
நாம் வைத்த செடியில் பூ பூக்கும் போது, அந்த சந்தோசமே அலாதி தான்.
தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி !

வை.கோபாலகிருஷ்ணன் said...

பூப்பூவாய் மலர்ந்த இந்தப்பதிவு அழகோ அழகு!

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.;))))) vgk

VijiParthiban said...

ஆமாம் திண்டுக்கல் சகோ அவர்களே நீங்கள் சொல்வது உண்மை... நாம் வைத்த செடியில் பூ பூக்கும் பொழுது மனம் நிறைந்த மகிழ்ச்சியாக இருக்கும்... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ...

VijiParthiban said...

VGK ஐயா அவர்களின் அழகோ அழகு என்ற பாராட்டிற்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப அழகாருக்கு.. பூக்களும் படங்களும்.

VijiParthiban said...

மிக்க நன்றி சாந்தி அக்கா...

கோமதி அரசு said...

தோட்டத்துப் பூக்கள் எல்லாம் மலர்ந்து சிரிக்கிறது பார்க்க அழகு, மகிழ்ச்சி.

VijiParthiban said...

கோமதியம்மாவின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி... பூக்கள் மாதிரி நம் நட்பு மலர வேண்டும்...

Anonymous said...

Neelorpavam veru