Wednesday, July 18, 2012

இந்தியாவின் நுழைவாயில்



இந்தியாவின் நுழைவாயில் (மும்பையின் ஒரு  நினைவு சின்னம் )






அதன் அருகில் உள்ள தாஜ் ஹோட்டல் 





12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான படங்கள்.

தாஜ் ஹோட்டல் வாசலில் உள்ள புறாக்கூட்டத்தையும் படத்தில் காட்டியிருக்கலாமே.

நான் அங்கிருந்த மகிழ்ச்சியான தருணங்கள் என் நினைவில் இப்போது நிழலாடுகின்றன.

பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் vgk

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல படங்கள்...
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

VijiParthiban said...

VGK ஐயா அவர்களின் கருத்திற்கு மிக்க நன்றி... மலரும் நினைவுகள் உங்களுக்கு கண்ணில் தெரியுது .........ம்ம்ம்ம்ம்ம் மகிழ்ச்சி ...

VijiParthiban said...

திண்டுகள் சகோ அவர்களின் கருத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

http://gopu1949.blogspot.in/2011/07/3.html

ஆமாம் மேடம். என் மலரும் நினைவுகளே தான். நீங்கள் படத்தில் காட்டியுள்ள இதே இடத்தில் நான் மனம் லயித்துப்போய் பலமணி நேரம் அங்குள்ள புறாக்களுக்குத் தீனி அளித்துக்கொண்டு இருந்தேன். மூன்று முறை மும்பைக்குச் சென்று நிறைய இடங்களைச் சுற்றிப்பார்த்துள்ளேன்.

சமீபத்தில் 18.12.2004 அன்று தேசிய விருது ஒன்று வாங்க மும்பைக்கு என் குடும்பத்துடன் சென்றேனே!

அதைப்பற்றியெல்லாம் 2011 ஜூலை மாதம் முதல் 6 பதிவுகளில், போட்டோக்களுடன் போட்டுள்ளேனே.

தயவுசெய்து அந்த முதல் ஆறு பதிவுகளையும் பார்த்து விட்டு கருத்துக்கூறுங்கள்.

ஒரே ஒரு பதிவின் லிங்க் மட்டும் மேலே கொடுத்துள்ளேன். மீதி ஐந்தும் அருகருகே தான் இருக்கும்.

அன்புடன்
vgk

Radha rani said...

பிரமாண்டமான இந்தியாவின் நுழைவு வாயிலும் வானை முட்டும் தாஜ் ஹோட்டலும் படத்தில் அழகாக உள்ளது.

VijiParthiban said...

//தேசிய விருது ஒன்று வாங்க மும்பைக்கு என் குடும்பத்துடன் சென்றேனே//
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா... நான் உங்களின் தளத்திற்கு வந்து படித்து கருத்து தெரிவிக்கிறேன்... உங்களுடைய இணைப்பை அனுப்பியதற்கு மிக்க நன்றி அய்யா.....
நான் சென்ற பொழுது மழை பெய்தது அங்கு புறாக்கள் மரத்தில் இருந்தன அதான் புறாக்களின் புகைப்படம் எடுக்க வில்லை ....மறுபடி நான் எடுத்து இந்த வலையில் ஒட்டி விடுகிறேன் ஐயா....

VijiParthiban said...

ராதாராணி அக்காவின் கருத்திற்கு மிக்க நன்றி....

சாந்தி மாரியப்பன் said...

படங்கள் நல்லாருக்கு..

VijiParthiban said...

கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி சாந்தி அக்கா.....

ashok said...

nice clicks

VijiParthiban said...

Thank you Ashok Bro..