Saturday, March 30, 2013

மும்பையின் அழகுகள்

மும்பையின் அழகுகள் இங்கு ரசிக்கலாம் 

மும்பை ஜஹாங்கீர் அருங்காட்சியகம்


அருங்காட்சிய நுழைவாயில் 
                                                                                         
                           


அருங்காட்சிய வெளிப்புற கட்சி           
                           

மும்பை பங்கு சந்தை அருங்காட்சியத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் 








10 comments:

ராதா ராணி said...

எல்லா படத்திலயும் அழகு சிரிக்குது விஜி.. ஆனா ஒவ்வொரு படத்துக்கும் இடத்தின் பெயரை குறிப்பிட்டால் நன்கு அறிந்து கொள்ளலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

இடங்கள் படங்கள் அருமை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான படங்கள். 2-3 முறை மும்பை போய் வந்திருப்பதால் எல்லாம் நினைவில் நிழலாடின.

பகிர்வுக்கு நன்றிகள்.

அமைதிச்சாரல் said...

அம்ச்சி மும்பை..

மியூசியத்துக்கு சமீபத்துல போயிருந்தீங்களா?. அங்கே மம்மிகளின் கண்காட்சி பார்த்தீங்களா? இந்த மாசத்தோடு முடியுது.

VijiParthiban said...

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி, நன்றி, நன்றி.....

இராஜராஜேஸ்வரி said...

அருமையான மும்பை படங்களுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான மும்பை படங்களுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான மும்பை படங்களுக்குப் பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

மும்பை படங்கள் எல்லாம் அழகு.

Aasai said...

``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.