Wednesday, July 25, 2012

விலங்குகளின் அழகு

மும்பையில் உள்ள விலங்குகள் சரணாலயம்  
நான் தனிமையில்தான்  இருப்பேன் என்றது இந்த சின்னபிள்ளை 




நாங்கள் இணைபிரியா நண்பர்கள் 



நாங்கள் இருவரும்  உங்களைகாண  வருகிறோம் என்று நீரிலிருந்து மேலே வந்தது 


எப்படி இருக்கு எங்களின் அழகு.... கூறுங்கள்...

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையா இருக்குங்க...
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்

VijiParthiban said...

மிக்க நன்றி திண்டுக்கல் சகோ அவர்களே ...

Radha rani said...

அழகா இருக்கு விஜி..பதிவுல இன்னும் ரெண்டு படம் சேர்த்து போட்டிருக்கலாமில்ல.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான படங்கள். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

//ராதா ராணி said...
அழகா இருக்கு விஜி..
பதிவுல இன்னும் ரெண்டு படம் சேர்த்து போட்டிருக்கலாமில்ல.//

யானைகளையே அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு யானைகளாகக் காட்டிவிட்டதால், வெயிட்டாகவும், நிறைவாகவும் இருப்பதாக அவர்கள் நினைத்திருக்கலாம். ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நான் தனிமையில்தான் இருப்பேன் என்றது இந்த சின்னபிள்ளை //

அந்த முதல்படத்தில் இலைகளும் கிளைகளுமாக மொய்மொய்யென்று இருப்பதால் ‘சின்னப்பிள்ளை’ அவர்களை கண்டு பிடிப்பதே எனக்குக் கஷ்டமாகி விட்டது.

அவர் எப்படித் தனிமையாக இருக்க முடியும்?

அவ்வளவு பெரிய மரத்தில் இன்னும் எத்தனையோ எறும்புகள், பல்லிகள், ஓணான்கள் போன்ற ஊர்வனவும். பறப்பனவும் ஒளிந்து கொண்டு தானே இருக்கும்.

அந்த யானையாருக்கு சூப்பர் ஜோடி கிடைத்துள்ளது போல இவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று வேண்டுமானால் நாம் பொருள் கொள்ளலாம்.

நல்லதொரு பசுமையான பகிர்வு. ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாங்கள் இணைபிரியா நண்பர்கள் //

என்று முதலில் சொன்னவர்கள், பிறகு கடைசி படத்தில் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்கக்கூடப் பிடிக்காமல் பாராமுகமாக, இவர் கிழக்கு நோக்கியும், அவள் மேற்கு நோக்கியும் அல்லவா, வாலை ஆட்டியபடி செல்ல ஆரம்பித்து விட்டனர்.

ஒருசமயம் போட்டோ பிடிக்க வரும் உங்களைக் கண்டதும், தம்பதியான அதுகளுக்கு வெட்கம் ஏற்பட்டிருக்குமோ! ;))))

இருக்கலாம் .... இருக்கலாம்.

vgk

சாந்தி மாரியப்பன் said...

மழைக்காலம் முடியட்டும் போகலாம்ன்னு வெச்சுருக்கும் இடங்களில் இதுவும் ஒண்ணு. இப்போதைக்கு உங்க பதிவுல கண்டுக்கிட்டேன்.

VijiParthiban said...

ராதா ராணி அக்கா நானும் இன்னும் நிறைய படம் போடவேண்டும் என்று தான் இருந்தேன்.... ஆனால் அங்கு போய் பார்த்தால்தான் தெரிகிறது எல்லாம் கம்பிவலைக்குள் இருந்தன... உங்களுக்காக இந்த படங்களை இணைக்கிறேன்.... அடுத்த பதிவில்....
மிக்க நன்றி அக்கா..

VijiParthiban said...

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா அவர்களே..... ஆமாம் ஐயா யானைகளின் எடையை அறிந்துதான் இந்த பதிவில் இது போதும் என்று நிறுத்திவிட்டேன்....
// அந்த முதல்படத்தில் இலைகளும் கிளைகளுமாக மொய்மொய்யென்று இருப்பதால் ‘சின்னப்பிள்ளை’ அவர்களை கண்டு பிடிப்பதே எனக்குக் கஷ்டமாகி விட்டது.//
ஆமாம் ஐயா நாங்களும் பாக்கும் பொழுது அப்படிதான் தெரிந்தது....

//என்று முதலில் சொன்னவர்கள், பிறகு கடைசி படத்தில் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்கக்கூடப் பிடிக்காமல் பாராமுகமாக, இவர் கிழக்கு நோக்கியும், அவள் மேற்கு நோக்கியும் அல்லவா, வாலை ஆட்டியபடி செல்ல ஆரம்பித்து விட்டனர். //
இருவரும் அப்படி திரும்பியது உண்மைதான் ஐயா.... ஆனாலும் இரண்டும் சேர்ந்துதான் வளம் வந்தன... பார்க்க மிகவும் அருமையாக இருந்தது ஐயா.....

VijiParthiban said...

மிக்க நன்றி அமைதிசாரல் " சாந்தி" அக்கா அவர்களே... மகிழ்ச்சி செய்தி .... அருமையாக அமையட்டும் சுற்று பயணம்.... அக்கா ஆனால் நாங்கள் எதிர்பார்த்து சென்ற அளவிற்கு அங்கு காட்சிதர விலங்குகள் அங்கு இல்லை ... ஆனால் இயற்கை மிகுந்த பசுமைகளும் பூக்களும் காட்சி தந்தன.... வாழ்த்துக்கள் அக்கா....

ashok said...

nice pictures...

ashok said...

nice pictures...

VijiParthiban said...

Thank you for your comments....