Friday, August 3, 2012

பூக்களின் வண்ணங்கள்


அழகான வண்ணங்களில்  விதவிதமான வடிவங்களில் பூக்களின் அழகுகள் எங்கும் நிறைந்த பசுமையையும் பூக்களின் அழகுகளையும் காண மகிழ்ச்சியாக இருந்தது 

நாம் பூக்களின் அழகை ரசிப்போம் ஆனால் எறும்புகள் அதனை ருசிக்கின்றன.எறும்புகள் ருசிக்கும் அழகு போட்டிபோட்டுக்கொண்டு ருசிக்கின்றன . இவை அனைத்தும் எனது  வீட்டின்  அருகில்  உள்ள  பூங்காவில் எடுத்தது. 


  என்  வீட்டு  தோட்டத்தில்  பூத்தது .


25 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட்டகாசமான படங்கள்...
உள்ளம் கொள்ளை போகுதே...


நன்றி…
தொடர வாழ்த்துக்கள்....

ராதா ராணி said...

முதல் படத்தில இருக்கிற பூ சிற்றகத்தி பூதானே விஜி.. சிவப்பு ரோஜா கொள்ளை அழகு.. இரவில் எடுத்த படமோ.. இல்லே கருப்பா இருட்டா தெரியுதே அதான் கேட்டேன்.:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் வீட்டு தோட்டத்தில் பூத்தது//

என் வீட்டுத் தோட்டத்தில் எல்லாமே கேட்டுப்பார் என்ற பாடல் ஞாபகம் வந்தது. அத்தனைப்பூககளும் அழகோ அழகு.

ashok said...

very colorful post!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்த ரோஜாப்பூ சூப்பரோ சூப்பர்.

முதல் படத்தில் காட்டியுள்ள மஞ்சள் பூக்கள் பசுமையான பின்னனியில் மிகவும் கவர்ச்சியாகக் படமாக்கிக் காட்டப்பட்டுள்ளன. பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாம் பூக்களின் அழகை ரசிப்போம் ஆனால் எறும்புகள் அதனை ருசிக்கின்றன.//

எறும்புகளுக்கு அவை கரும்புகளோ! ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

கடைசி நான்கு பூக்களும் அழகோ அழகு தான். அதுவும் கடைசி நீலநிறப்பூ தனி அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பூப்போன்ற மென்மையான பதிவுக்கு நன்றிகள். vgk

அமைதிச்சாரல் said...

எல்லாப்பூக்களுமே கொள்ளையழகு.

VijiParthiban said...

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் சகோ அவர்களே ...

VijiParthiban said...

அந்த பூவின் பெயர் எனக்கு சரியாக தெரியவில்லை அக்கா.... சிவப்பு ரோஜா பகலில் எடுத்ததுதான் அக்கா... என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆட்படுத்திய ரோஜா அது. ஆமாம் நான் வைத்த செடிகளில் அந்த ரோஜா தான் மிகப்பெரிய பூவாக இருந்தது... தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி அக்கா....

VijiParthiban said...

ஆமாம் ஐயா என் வீட்டுத் தோட்டத்தில் எல்லாமே கேட்டுப்பார்... அழகுதான் ....

VijiParthiban said...

Thank you Ashok. your visit and comments...

VijiParthiban said...

என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆட்படுத்திய ரோஜா அது.
ஆமாம் எறும்புக்கு அந்த பூக்கள் எல்லாம் கரும்பு தான்.... தங்களின் அனைத்து கருத்தும் என்னை உற்சாகப்படுத்துகிறது ஐயா... ஆமாம் ஐயா சங்கு பூவின் அழகு தனிதான்.....
தங்களின் வாழ்த்துகள்+பாராட்டுகளுக்கும் என்னுடைய நன்றிகள் ஐயா.

VijiParthiban said...

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி சாந்தி அக்கா....

VijiParthiban said...

ராதாராணி அக்கா சிவப்பு ரோஜா பகலில் எடுத்தது... ஆனால் கீழே உள்ள ரோஜாக்கள் எல்லாம் இரவில் எடுத்ததுதான்....

Anonymous said...

இயற்கையின் அழகும் நேர்த்தியும் ஆச்சர்யம் ஊட்டுபவை நம்மை சுற்றி இருக்கும் அழகை இரசிக்கவே பலமுறை மறந்துவிடுகின்றாயே மனிதா என சாட்டையடிப்பது போல உள்ளது புகைப்படங்கள்

VijiParthiban said...

முதல் வருகைக்கும் அழகான கருத்திற்கும் மிக்க நன்றி இக்பால் செல்வன் அவர்களே...

மாதேவி said...

பூக்கள் பூத்துக் குலுங்கும் பதிவு.

உங்கள் வீட்டு மணம் கமழும் மல்லிகை அழகாக மலர்ந்திருக்கின்றது.

முதல் படம் மஞ்சள் பூக்கொத்து ஊரில் அதை கொண்டல் பூ என்பார்கள். இதில் சிவப்பு, ஆரேஞ்சும் உள்ளன. இதற்கு நீர் அதிகம் தேவையில்லை என்பதால் கிராமங்களில் நாட்டி இருப்பார்கள்.

Reva said...

Arumaiyaana pathivu..:)
Reva

VijiParthiban said...

அன்பான கருத்திற்கும் அழகான விளக்கத்திற்கும் மிக்க நன்றி மாதேவி...

VijiParthiban said...

Thank you for your first visit and sweet comments Reva...

Athisaya said...

கடைசியில் கண்ணன் பூத தானே????அழகாயுள்ளது.,

Vijiskitchencreations said...

என் முதல் வருகை இன்றைக்கு தான். நான் வை கோ அவர்களின் லிங்க வழி வந்தேன். அருமை உங்கல் வலை பூ. பூக்கள் பார்த்தால் என்ன ஒரு அழகு அதுவும் ரோஸ், கடைசியில் இருக்கும் நில் நிற சங்கு புஷ்பம் என்று சொல்வார்கள் எங்கள் ஊரில், நானும் அதன் விதை போடு பார்த்தென். ம்ஹும் இது வரையும் அது வளரவில்லை. எனக்கு பூக்கள் என்றால் கொள்ளை அழகு.
டைம் கிடைக்கும் போது என் வலை பூவை வந்து உங்கள் அருமையான் விமர்சனத்தை எழுதவும். நன்றி. மீண்டும் வருகிறேன்.

கோமதி அரசு said...

தோட்டத்து பூக்கள் எல்லாம் அழகு.

VijiParthiban said...

Thank you komathi amma...