Monday, September 24, 2012
Friday, August 3, 2012
பூக்களின் வண்ணங்கள்
அழகான வண்ணங்களில் விதவிதமான வடிவங்களில் பூக்களின் அழகுகள்
எங்கும் நிறைந்த பசுமையையும் பூக்களின் அழகுகளையும் காண மகிழ்ச்சியாக இருந்தது
நாம் பூக்களின் அழகை ரசிப்போம் ஆனால் எறும்புகள் அதனை ருசிக்கின்றன.
எறும்புகள் ருசிக்கும் அழகு
போட்டிபோட்டுக்கொண்டு ருசிக்கின்றன . இவை அனைத்தும் எனது வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் எடுத்தது.
என் வீட்டு தோட்டத்தில் பூத்தது .
Friday, July 27, 2012
மும்பையின் மழைகால அழகுகள்
மும்பையில் தற்போது பொழிகின்ற மழையின் அழகே தனிதான்...
மழைக்காக ஓரமாக ஓய்வெடுக்கும் காகம்...
சிறுவர்கள் மழை என்றும் பாராமல் விளையாடுகின்றன.
அமர்ந்துபேச அமைதியான பூங்கா. குழந்தைகள் விளையாட பொருத்தமான இடம்
அழகான மரங்களை சுற்றி வண்ண வண்ண மலர்கள் .
மும்பையில் தற்போது பொழிகின்ற மழையின் அழகே தனிதான்... ஆமாம் சிறிது நேரம் மழைபெய்யும் அதன் பிறகு அந்த இடத்தில் மழை பொழிந்ததாகவே தெரியாது.... அருமையாக இருக்கும்
இந்த பூங்கா எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளது.
Thursday, July 26, 2012
மலர்
இந்த மலர் அழகு வாய்ந்ததாகவும் அதன் வண்ணம் மூன்றாகவும் காட்சி அளிக்கிறது இதனுடைய பெயர் தெரிந்தால் கூறுங்கள்
என்ன யோசிக்கதானே போறிங்க இங்கே .... ஓர் அமைதியை நாடி
என்ன! பெயர் யோசிக்க இந்த படியில் நடந்ததில் கலைத்து போய் இருப்பீர்கள்..... வாருங்கள் காஃபி அருந்தலாம் ......
ம்ம்ம் ...... காஃபி எப்படி இருக்கு ....
Wednesday, July 25, 2012
விலங்குகளின் அழகு
Wednesday, July 18, 2012
Thursday, July 12, 2012
Tuesday, July 10, 2012
தோட்டத்தில் பூத்த பூக்கள்
என் வீட்டு தோட்டத்தில் பூத்த சங்கு பூ
தலை நிமிர்த்தி நிற்கும் சங்கு பூ
இவ்வுலகை பார்க்க கண்திறக்கும் ரோஜா
இவ்வுலகின் வெளிச்சத்தை பார்த்து ஆனந்தமாய் கண்திறந்த ரோஜா
ஒன்றுக்கொன்று போட்டியிட்டு மலர்ந்த ரோஜா கூட்டம்
என்னை எப்பொழுதும் ரசிக்க வைக்கும் என் வீட்டு பூக்களின் புன்னகை உங்களுக்காக இப்பொழுது பார்க்க.
Monday, July 2, 2012
Thursday, May 31, 2012
Tuesday, May 22, 2012
Saturday, May 19, 2012
Subscribe to:
Posts (Atom)